தமிழகம் ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் இடம்பிடித்த முதல் தமிழ் படம் “ஜெய்பீம்” நமது நிருபர் ஜனவரி 18, 2022 ஜெய்பீம் திரைப்படத்தின் பாடல் மற்றும் காட்சிகள் உலக புகழ்பெற்ற ஆஸ்கரின் யூடியூப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.